சூரிய உதயத்தை காண கன்னியாகுமரியில் குவிந்த பொதுமக்கள்!

Feb 15, 2026 | 1:43 PM

தமிழகத்தின் மிக முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக கன்னியாகுமரி உள்ளது. இதன் காரணமாக அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில், இன்று விடுமுறை தினம் என்பதால் சூரிய உதயத்தை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி கடற்கரையில் குவித்துள்ளனர்.