கடலூர் ரயில் விபத்து – காயமடைந்தவர்களை நேரில் சந்தித்த அமைச்சர்கள் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மற்றும் சி.வி. கணேசன்

| Edited By: C Murugadoss

| Jul 09, 2025 | 2:01 PM

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சென்று தமிழ்நாடு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் தொழிலாளர் திறன் மேம்பாட்டு அமைச்சர் சி.வி. கணேசன் ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர். பின்னர் மருத்துவர்களிடம் அவர்களுக்கு உரிய சிகிச்சைகள் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினர்.

கடலூர்: கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சென்று தமிழ்நாடு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் தொழிலாளர் திறன் மேம்பாட்டு அமைச்சர் சி.வி. கணேசன் ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர். பின்னர் மருத்துவர்களிடம் அவர்களுக்கு உரிய சிகிச்சைகள் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினர்.

Published on: Jul 09, 2025 12:25 AM