நெல்லை பாளையஞ்சாலை குமாரசுவாமி கோயில் கும்பாபிஷேகம்!

Aug 29, 2025 | 1:39 PM

நெல்லை மாவட்டம் பாளையஞ்சாலை குமாரசுவாமி கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை அடுத்து யாகசாலை பூஜைகள் தொடங்கி நடந்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் உள்ள அப்பகுதி மக்களும் அண்டை மாவட்ட மக்களும் கோயிலுக்கு வருகை தந்து சாமி அருள் பெற்று வருகின்றனர். அரோகரா கோஷத்துடன் சிறப்பு பூஜைகளும் நடைபெற்று வருகிறது