புரட்டாசி மகாளய அமாவாசை… ஸ்ரீரங்கத்தில் குவிந்த பக்தர்கள்
mahalaya amavasya 2025 : மகாளய அமாவாசை முன்னிட்டு, திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். திருச்சி ஸ்ரீரங்கத்தில் அம்மா மண்டபத்தில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கானோர் குவிந்து காவிரி ஆற்றில் புனிர நீராடி தர்ப்பணம் கொடுத்தனர். எள், தர்ப்பண நீர், அரிசி, சாப்பாடு ஆகியவற்றையும் வைத்து வழிபட்டனர்.
திருச்சி, செப்டம்பர் 21 : மகாளய அமாவாசை முன்னிட்டு, திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். திருச்சி ஸ்ரீரங்கத்தில் அம்மா மண்டபத்தில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கானோர் குவிந்து காவிரி ஆற்றில் புனிர நீராடி தர்ப்பணம் கொடுத்தனர். முன்னோர்களை நினைத்து அவர்களின் பெயர்களை கூறியும், நினைத்தும் புரோகிதர்கள் மூலம் எள், தர்ப்பண நீர், அரிசி, சாப்பாடு ஆகியவற்றையும் வைத்து வழிபட்டனர்.
Published on: Sep 21, 2025 03:05 PM
Latest Videos

கர்நாடகாவில் தொடர் கனமழை.. உயரும் பீமா நிதியின் நீர்மட்டம்

ஜம்மு காஷ்மீரில் பதற்றம்.. தேடுதல் வேட்டையில் ராணுவ வீரர்கள்

புரட்டாசி மகாளய அமாவாசை... ஸ்ரீரங்கத்தில் குவிந்த பக்தர்கள்

மகாளய அமாவாசை புனித நீராடல்.. கங்கை நதியில் மக்கள் கூட்டம்!
