கனமழை எச்சரிக்கை.. தூத்துக்குடியில் காத்திருக்கும் படகுகள்!

Nov 14, 2025 | 2:47 PM

வடகிழக்கு பருவமழை மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில் தென் கடலோர மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தூத்துக்குடியில் சில நாட்களாக கனமழை பெய்கிறது. இந்நிலையில் மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் படகுகளை கரைகளில் நிறுத்தி வைத்துள்ளனர். வானிலை சீரானபிறகே கடலுக்குச் செல்ல வேண்டுமென மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.