டெல்லி குண்டுவெடிப்பு.. பயங்கரவாதியின் வீட்டை இடித்துதள்ளிய பாதுகாப்புப்படை!
தேசிய தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான டாக்டர் உமர் முகமது நபியின் வீட்டை பாதுகாப்புப் படையினர் இடித்துள்ளனர். வெள்ளிக்கிழமை அதிகாலை தெற்கு காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள அவரது வீட்டை அடைந்த படையினர் வெடிபொருட்களுடன் வீட்டை தரைமட்டமாக்கினர்.