பீகார் தேர்தலில் வெற்றி வாகை சூடும் பாஜக.. சென்னையில் பாஜகவினர் கொண்டாட்டம்!
பீகாரில் நவம்பர் 06, 2025 மற்றும் நவம்பர் 11, 2025 என இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதன் காரணமாக சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Published on: Nov 14, 2025 07:10 PM