தூத்துக்குடியில் கனமழை எதிரொலி.. கடலுக்குச் செல்லாத மீனவர்கள்!

Oct 22, 2025 | 8:49 PM

தமிழ்நாடு முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில், கடல்சார் மாவட்டமான தூத்துக்குடியில் கடந்த சில நாட்களாகவே கடும் மழை பெய்து வருகிறது. கடலும் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இந்நிலையில் மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் விசைப்படகுகளை கரைகளில் கட்டி வைத்துள்ளனர். வானிலை சீரான பிறகே கடலுக்குச் செல்ல வேண்டுமென தெரிவித்துள்ளனர்