வெளுத்த கனமழை.. புதுக்கோட்டையில் ஆறுபோல் ஓடிய மழைநீர்
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர , உள் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் புதுக்கோட்டையில் பெய்த கனமழையால் மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்து சாலைகளில் ஓடியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது