கேரளாவில் கோலாகலம்.. 7,400 கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு!
நாடு முழுவதும் நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாட்டப்பட்டு வருகிறது. நாளையுடன் (அக்டோபர் 2) நவராத்திரி விழா முடிவடைகிறது. நவராத்திரி நாட்களில் பலரது வீடுகளில் விதவிதமான கொலு பொம்மைகள் வைத்து வழிபட்டு வருகின்றனர். அந்த வகையில், கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள இசக்கியம்மா கோயிலில் அழகாக கொலு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளது.
கேரளா, அக்டோபர் 01 : நாடு முழுவதும் நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாட்டப்பட்டு வருகிறது. நாளையுடன் (அக்டோபர் 2) நவராத்திரி விழா முடிவடைகிறது. நவராத்திரி நாட்களில் பலரது வீடுகளில் விதவிதமான கொலு பொம்மைகள் வைத்து வழிபட்டு வருகின்றனர். அந்த வகையில், கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள இசக்கியம்மா கோயிலில் அழகாக கொலு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளது. 7400 சிலைகள் கொண்டு அழகாக வைக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் கண்டு வழிபட்டு வருகின்றனர்.
Published on: Oct 01, 2025 01:58 PM
Latest Videos