திருவனந்தபுரம் வனவிலங்கு பூங்காவில் மேற்பார்வையாளரை தாக்கிய புலி

Jul 27, 2025 | 11:50 PM

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் வனவிலங்கு பூங்காவில் வேலை பார்த்து வந்த மேற்பார்வையாளர் ஒருவரை, பெண் புலி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான விசாரணைகள் நடந்து வருகின்றன. இது பொது மக்களிடையே மிகுந் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 