திருமலா பால் நிறுவன மேலாளர் மரணம் – சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் விளக்கம்

Jul 12, 2025 | 11:46 PM

திருமலா பால் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றிய நவீன் பல்லினேனி (வயது 37) ரூ.40 கோடிக்கு மேல் நிதி மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவரது மரணம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையர் அருண், நவீனின் மரணம் தொடர்பான சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ளார்.