ஹரித்வாரில் வெள்ளத்தில் சிக்கிய 4 பக்தர்களை காப்பாற்றிய எஸ்டிஆர்எஃப் வீரர்கள்

Jul 12, 2025 | 11:58 PM

உத்தரகாண்ட் மாநில ஹரித்வாரில், வேகமாக சென்ற கங்கை நதியில் சிக்கிய 4 பக்தர்களை மாநில பேரிடர் மீட்பு படையினரான (SDRF) வீரர்களால் மீட்டனர். இந்த மீட்பு பணியை திறம்பட செய்த மாநில மீட்பு படையினரை மக்கள் வெகுவாக பாராட்டியினர். மேலும் அவர்களது துணிச்சலான நடவடிக்கைகள் நாடு முழுவதும் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.