தனக்குத் தானே பட்டம் கொடுத்து அரசியல்.. யாரை விமர்சித்தார் அண்ணாமலை..?
சென்னையில் உத்தண்டி சுத்தானந்தா ஆசிரமத்தில் இந்து பவுண்டேஷன் சார்பில் பயிலரங்கம் ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அண்ணாமலை, “தலைவர்கள் அருகில் நின்று போட்டோ எடுக்க நேரம் செலவிடாதீர்கள். உங்கள் வேலை சரியாக இருந்தால் உங்களை தேடி தலைவர்கள் வந்து பார்ப்பார்கள். நாம் சும்மா இருந்தாலும் நமக்கு ஏதாச்சும் அடைமொழி அல்லது பட்டம் கொடுத்து போஸ்டர் விடுகின்றனர். தமிழ்நாட்டில் ஒரு சிலர் தனக்குத் தானே பட்டம் கொடுத்துக்கொண்டு, தன்னைச் சுற்றி இருப்பவர்களை பட்டப் பெயர்களை அழைக்க செய்து அரசியல்வாதிகள் அரசியல் செய்கின்றனர்” என்று தெரிவித்தார்.