மகாராஷ்டிராவில் புற நகர் ரயில்கள் ரத்து – பயணிகள் அவதி

Aug 20, 2025 | 12:05 AM

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தானே முதல் சிஎஸ்எம்டி வரை செல்லும் அனைத்து புற நகர் ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் ரயில் பாதையில் நடந்தே சென்று தானே ரயில் நிலையத்தை அடைந்தனர்.