தூத்துக்குடி அருகே தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
தூத்துக்குடி அருகே ஆகஸ்ட் 19, 2025 அன்று அதிகாலையில் திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. குறுகிய நேரத்தில் தீ விரைவாக பரவி தொழிற்சாலையில் உள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. இதனால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்து.
தூத்துக்குடி அருகே ஆகஸ்ட் 19, 2025 அன்று அதிகாலையில் திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. குறுகிய நேரத்தில் தீ விரைவாக பரவி தொழிற்சாலையில் உள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. இதனால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்து. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர்.