மகாராஷ்டிராவை புரட்டி எடுக்கும் வெள்ளம்.. முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் எச்சரிக்கை!
மகாராஷ்டிராவின் பல மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களில் பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டு முக்கிய சாலைகளை முடக்கியது மட்டுமின்றி, விவசாய நிலங்களையும் அழித்தது. வெள்ள நிலைமையை பேரிடர் மேலாண்மைத் துறையுடன் ஆய்வு செய்த முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், அடுத்த 48 மணிநேரம் மும்பை, தானே, ராய்காட், ரத்னகிரி மற்றும் சிந்துதுர்க் மாவட்டங்களுக்கு மிக முக்கியமானதாக இருக்கும் என்றும், அதிக எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் அறிவுறித்தியுள்ளார்.