அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் தாயார் மறைவு.. முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
மூத்த திமுக தலைவரும், கட்சியின் பொருளாளருமான டி.ஆர்.பாலுவின் மனைவியும், தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் தாயாருமான 79 வயதான ரேணுகா தேவி பாலு, உடல்நலக் குறைவால் சென்னையில் செவ்வாய்க்கிழமை காலமானார். இவரது உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினர்.