Onam Festival : ஓணம் பண்டிகை நெருங்குது.. பூத்துக்குலுங்கும் சூரியகாந்தி மலர்கள்!

Aug 20, 2025 | 12:31 PM

Onam : கேரளாவில் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகை ஒன்று ஓணம். 2025ம் வருடத்திற்கான ஓணம் பண்டிகை ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி தொடங்குகிறது. ஒரு வாரம் நடக்கும் ஓணம் பண்டிகையில் மலர்கள்தான் பிரதானமாக பயன்படும். ஓணம் கோலம் மலர்களால் அலங்கரிக்கப்படுவது வழக்கம்.

கேரளாவில் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகை ஒன்று ஓணம். 2025ம் வருடத்திற்கான ஓணம் பண்டிகை ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி தொடங்குகிறது. ஒரு வாரம் நடக்கும் ஓணம் பண்டிகையில் மலர்கள்தான் பிரதானமாக பயன்படும். ஓணம் கோலம் மலர்களால் அலங்கரிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில்  ஓணம் நெருங்குவதை அடுத்து கேரளாவில் சூரியகாந்தி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. அந்த வீடியோ பார்ப்பவர்களை பரவசமூட்டுகிறது