ஜெய்ப்பூரில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்ட தீஜ் திருவிழா
ராஜஸ்தான் மாநிலம் ஜெயப்பூரில் ஒவ்வொரு ஆண்டும் தீஜ் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் தீஜ் திருவிழா ஜூலை 27, 2025 அன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. திருவிழாவின் போது மக்கள் பாரம்பரிய உடை அணிந்து இசை நடனம் என மகிழ்ச்சியாக கொண்டாடினர்.