Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
சென்னையில் சாலையில் தேங்கிய தண்ணீர்.. நேரில் ஆய்வு செய்த உதயநிதி ஸ்டாலின்!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 01 Dec 2025 23:38 PM IST

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னையில் தண்ணீர் தேங்குவது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்த புரசைவாக்கம், வார்டு 76-ல் உள்ள செல்லப்பா தெரு, ஓட்டேரி செங்கல் சூளை சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களை ஆய்வு செய்தார். தொடர்ந்து, ரிப்பன் கட்டிட வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தையும் பார்வையிட்ட உதயநிதி ஸ்டாலின், மழையின் போது குடிமைப் பிரச்சினைகள் குறித்தும் மக்களிடம் பேசினார்.