பிரதமர் மோடியால் மட்டுமே முதலீடு.. மு.க.ஸ்டாலின் பயணம் குறித்து தமிழிசை கருத்து!
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு சென்று தமிழ்நாட்டில் மீண்டும் கால் பதித்துள்ளார். தனக்கு பிரகாசமான முதலீடுகள் இருப்பதாக கூறுகிரார். ஆனால், பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு சென்று நமது நாட்டின் பலத்தை வெளிப்படுத்தியதால் மட்டுமே, நமது முதலமைச்சர் முதலீடுகலை ஈர்க்க முடிந்தது” என்று தெரிவித்தார்.