Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
அடுக்குமொழியில் பேசி பேசி காதில் ரத்தம்.. திமுகவை சாடிய தவெக தலைவர் விஜய்!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 20 Sep 2025 23:18 PM IST

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று அதாவது 2025 செப்டம்பர் 20ம் தேதி நாகப்பட்டினம் அண்ணா சிலைக்கு அருகில் பேசினார். அப்போது அவர், “எந்த பக்கம் திரும்பினாலும் உழைக்கும் மக்கள் இருக்கக்கூடிய ஊர்தான் நாகை. தமிழ்நாட்டில் மீன் ஏற்றுமதியில் 2வது இடத்தில் நாகை உள்ளது. ஆனால், மீன் பதப்படுத்தக்கூடிய நவீன தொழிற்சாலைகள் கிடையாது. அடிப்படை வசதிகள் கூட இல்லாமல், இந்த முன்னேற்றத்திற்கெல்லாம் எங்கள் திமுக ஆட்சி தான் சாட்சி என அடுக்குமொழியில் பேசி பேசி காதில் இருந்து ரத்தம் வந்தது தான் மிச்சம்” என தெரிவித்தார்.