மழையால் நெல் கொள்முதல் பாதிப்பா..? அமைச்சர் பன்னீர்செல்வம் பதில்!

Oct 22, 2025 | 11:15 PM

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அறிக்கை குறித்து அமைச்சர் எம். ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசினார். அதில், ”2025ம் ஆண்டில் நெல் உற்பத்தி கடந்த 2024ம் ஆண்டை விட 5 மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கேற்ப கொள்முதல் நிலையங்களையும், பணியாளர்களையும் திமுக அரசு அதிகரித்து வருகிறது. மழை காரணமாக சில இடங்களில் தற்காலிக தடை ஏற்பட்டிருக்கலாம், ஆனால் திமுக அரசு விவசாயிகளை துன்புறுத்தும் நிலை இல்லை” என்றார். 