மதுரை திருப்பரங்குன்றம் கோயில் கந்தசஷ்டி விழா தொடக்கம்..!

Oct 22, 2025 | 11:24 PM

உலக புகழ்பெற்ற மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்த சஷ்டி விழா பாரம்பரிய முறைப்படி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. பக்தர்கள் காப்பு நூல் கட்டி, விரதம் இருந்து, கிரிவலம், சரவணப் பொய்கை நீராடல் உள்ளிட்ட புனித சடங்குகளை செய்தனர்.