தவெக தலைவர் விஜய் வெளியில் வர பயம் – அமைச்சர் துரை முருகன்
கரூர் துயர சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து இரங்கல் தெரிவிக்காத தமிழக வெற்றி கழக தலைவரும், நடிகருமான விஜய்யை தமிழ்நாடு அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார். அதில், தவெக தலைவர் விஜய் வெளியில் வர பயந்துகொண்டிருக்கிறார் என குறிப்பிட்டார்.

Published on: Oct 07, 2025 11:04 PM