விளையாட்டு வீரர்களின் சாதனையை கொண்டாடும் சாம்பியன்ஸ் ஆஃப் தமிழ்நாடு
தமிழ்நாடு விளையாட்டு வீரர்களின் 5 ஆண்டுகால சாதனைகளை கொண்டாடும் வகையில் சென்னையில் பிப்ரவரி 18, 2026 அன்று சாம்பியன்ஸ் ஆஃப் தமிழ்நாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நடிகர்கள் ஆர்யா, யோகி பாபு உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். நிகழ்ச்சியில் விளையாட்டு வீரர்கள் கௌரவிக்கப்பட்டனர்.