சிலிண்டர் தட்டுப்பாடு – உணவகங்கள் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு யூனிட்டுக்கு ரூ.2 மானியம்
நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள உணவகங்கள், டீக்கடைகளுக்கு யூனிட்டுக்கு ரூ.2 மின்சார மானியம் வழங்கப்படும் என தமிழிக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து மின்வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன் கூறும்போது, உணவு தயாரிக்கும் உணவகங்கள் எரிவாயுவுக்கு பதிலாக மின் அடுப்பு பயன்படுத்தியதால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட மின்சார மானியமாக யூனிட்டுக்கு ரூ.2 சலுகை அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Follow Us