இரட்டை இலக்கத்தில் பொருளாதார வளர்ச்சி விகிதம்.. நிதியமைச்சர் பெருமிதம்!

Aug 06, 2025 | 4:40 PM

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2024-2025 ஆம் ஆண்டில் 11.9 சதவிகிதமாக உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, “திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளில் மற்றுமொரு மணிமகுடத்தில் பொறிக்கப்பட்ட வைரக்கல் இது” என பெருமிதம் தெரிவித்துள்ளார். திமுக அரசு கடன் வாங்குவதாக குறை கூறிய எதிர்க்கட்சியினருக்கு இதுவே பதிலடி எனவும் அவர் கூறியுள்ளார்.