முதல்வர் ஸ்டாலின் உடன் கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு
CM MK Stalin : சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்வர் ஸ்டாலினை, கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்துள்ளனர். ஆணவக் கொலைக்கு தனிச் சட்டம் இயற்ற கோரி, விசிக தலைவர் திருமாவளவன், சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம், சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து மனு கொடுத்துள்ளனர்.
சென்னை, ஆகஸ்ட் 06 : சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்வர் ஸ்டாலினை, கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்துள்ளனர். ஆணவக் கொலைக்கு தனிச் சட்டம் இயற்ற கோரி, விசிக தலைவர் திருமாவளவன், சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம், சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து மனு கொடுத்துள்ளனர். மேலும், முதல்வர் ஸ்டாலினின் உடல்நலம் குறித்து கேட்டறிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.