முதலமைச்சர் விளையாட்டு போட்டி.. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கிய துணை முதலமைச்சர்!

Feb 23, 2026 | 11:38 PM

முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற ஏராளமான மாணவ, மாணவிகளுக்கு தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் வெற்றி பெற்ற வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்களையும், பரிசு தொகையையும் வழங்கினார். 

Follow Us