Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
கொளத்தூரில் புதிய கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 05 Aug 2025 23:34 PM

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அதாவது 2025 ஆகஸ்ட் 5ம் தேதி தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் 17.65 கோடி ரூபாய் மதிப்பிலான 14 புதிய மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் காவல் துறைக்கான பல புதிய கட்டிடங்களையும் திறந்து வைத்தார். அதன்படி,கொளத்தூரில் துணை காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் ரூ.18.26 கோடியில் கட்டப்பட்ட புதிய காவல் நிலையம் ஆகியவை முக்கிய திறப்பு விழாக்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. 