காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தொடங்கிய முதல்வர் ஸ்டாலின்

Aug 26, 2025 | 8:57 PM

தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருவது வழக்கமாக இருக்கும் நிலையில் தற்போது காலை உணவும் சேர்க்கப்பட்டுள்ளது. அந்தத் திட்டத்தின் அடுத்த படியாக காலை உணவு திட்டத்தின் விரிவாக்கத்தை முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் இன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதுமே இந்த திட்டம் இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது