டெல்டாவில் கனமழையால் பயிர் சேதம்.. முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!
வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் காரணமாக தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில், டிட்வா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பயிர் மற்றும் பிற பாதிப்புகள் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

Latest Videos
மயிலாடுதுறையில் கோலாகலமாக நடைபெற்ற ரேக்ளா பந்தயம்!
தியாகி இமானுவேல் சேகரனார் மணிமண்டபம்.. திறந்து வைத்த முதல்வர்!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அனுமதி
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் முதல்வர் முக்கிய அறிவிப்பு!