‘மொழியும், இனமும்’ – ஜெர்மனியில் தமிழ் மக்களிடையே பேசிய முதல்வர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின் ஏழு நாள் பயணமாக வெளிநாடு சென்றுள்ளார். ஜெர்மனி, லண்டன் இடங்களுக்குச் சென்று தமிழ் சமூக கூட்டங்களிலும், தமிழ்நாட்டுக்கான தொழில் முதலீட்டு கூட்டங்களிலும் கலந்து கொள்கிறார். இந்நிலையில் இன்று அவர் என்ற ஜெர்மனியில் நடந்த மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
முதலமைச்சர் ஸ்டாலின் ஏழு நாள் பயணமாக வெளிநாடு சென்றுள்ளார். ஜெர்மனி, லண்டன் இடங்களுக்குச் சென்று தமிழ் சமூக கூட்டங்களிலும், தமிழ்நாட்டுக்கான தொழில் முதலீட்டு கூட்டங்களிலும் கலந்து கொள்கிறார். இந்நிலையில் இன்று அவர் என்ற ஜெர்மனியில் நடந்த மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு பேசிய முதல்வர், தமிழ் மொழி குறித்தும், இனப்பற்று குறித்தும் பேசினார்