Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
விளையாட்டு துறையிலும் எதிரொலிக்கும் இரட்டை இலக்க சாதனை - மு.க.ஸ்டாலின்!

விளையாட்டு துறையிலும் எதிரொலிக்கும் இரட்டை இலக்க சாதனை – மு.க.ஸ்டாலின்!

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 15 Oct 2025 22:43 PM IST

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் 2025 நிறைவு விழா அக்டோபர் 14, 2025 அன்று நடைபெற்றது. அதில் கலந்துக்கொண்டு பேசிய தமிநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொருளாதாரத்தில் எட்டிய இரட்டை இலக்க சாதனைப் பயணம், விளையாட்டு துறையிலும் எதிரொலிப்பதாக தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published on: Oct 15, 2025 10:42 PM