பாஜக கூட்டணியில் மீண்டும் சேர வேண்டும் – நயினார் நாகேந்திரன்
தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பாஜக் கூட்டணி பிளவு குறித்து பேசினார். அப்போது பேசிய அவர், “பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் இருந்து வெளியேறியவர்கள் மீண்டும் ஒன்று சேர வேண்டும். தேவைப்பட்டால் நானே போய் அழைப்பு கொடுப்பேன். அதிமுக கூட்டணி எங்கள் கூட்டணியில் இருக்கின்றனர்” என்று தெரிவித்தார்.