வாக்குறுதியை நிறைவேற்றியதா திமுக..? நயினார் நாகேந்திரன் கேள்வி!

Dec 27, 2025 | 11:06 PM

மதுரையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், “திமுக ஆட்சிக்கு வந்ததும் சொத்துவரி, மின்கட்டண வரியை உயர்த்த மாட்டோம் என சொன்னார்கள். ஆனால், மின்சாரத்தை தொட்டால் அல்ல, மாறாக மின்கட்டணத்தை பார்த்தாலே ஷாக் அடிக்கிறது. அந்தவளவிற்கு மோசமான ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது. படிப்படியாக டாஸ்மாக் எண்ணிக்கையை குறைப்போம் என்று சொல்லி மதுவானது இலக்கு வைத்து விற்கப்படுகிறது” என்றார்.