இபிஎஸ்ஸை ஏளனம் செய்யும் திமுக.. குற்றச்சாட்டை அடுக்கிய நயினார்
பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு பாஜக சார்பில் கோவையில் மாநாடு நடத்தப்பட்டது. இதில் முக்கியத்தலைவர்கள் கலந்து கொண்டனர். அந்த விழாவில் பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தினம் தினம் தமிழ்நாட்டில் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டினார்.