‘நாங்க யாரையும் எதிரியாக நினைக்கல’ விஜய்க்கு நயினார் நாகேந்திரன் பதில்

| Aug 22, 2025 | 2:05 PM

Nainar Nagendran : தாங்கள் யாரையும் எதிரியாக நினைக்கவில்லை என்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.  மேலும்,  அவர் இன்னும் கவுன்சிலர் தேர்தலில் கூட போட்டியிடவில்லை. நாடாளுமன்ற தேர்தல், சட்டப்பேரவை தேர்தல் நிறைய சந்திக்க வேண்டிய உள்ளது என்றும் கூறியுள்ளார்.

நெல்லை, ஆகஸ்ட் 22 : தாங்கள் யாரையும் எதிரியாக நினைக்கவில்லை என்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.  மேலும்,  அவர் இன்னும் கவுன்சிலர் தேர்தலில் கூட போட்டியிடவில்லை. நாடாளுமன்ற தேர்தல், சட்டப்பேரவை தேர்தல் நிறைய சந்திக்க வேண்டிய உள்ளது. இதில், அதிமுக பாஜக கூட்டணியை பொருந்தாத கூட்டணி என சொல்வது என்ன நியாயம் என்று தெரியவில்லை என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தவெக மாநாட்டில் கொள்கை எதிரி பாஜக என விஜய் கூறிய நிலையில்,  தற்போது, இவர் பதிலளித்துள்ளார்.

Published on: Aug 22, 2025 02:04 PM