Sarathkumar Speech : ‘விஜய் இன்னும் வளரவில்லை’ – சரத்குமார் ரியாக்‌ஷன்

Aug 22, 2025 | 3:46 PM

நெல்லையில் நடைபெறும் பாஜக பூத் கமிட்டி மாநாட்டிற்கு சரத்குமார் வருகை தந்தார். அப்போது பேசிய அவர், விஜயின் தவெக மாநாடு குறித்து கருத்து தெரிவித்தார். பிரதமரை ’மிஸ்டர் பிரைம் மினிஸ்டர்’ என்று கூறும் அளவிற்கு விஜய் இன்னும் வளரவில்லை என்று குறிப்பிட்டார்.

நெல்லையில் நடைபெறும் பாஜக பூத் கமிட்டி மாநாட்டிற்கு சரத்குமார் வருகை தந்தார். அப்போது பேசிய அவர், விஜயின் மாநாடு குறித்து கருத்து தெரிவித்தார். ’மிஸ்டர் பிரைம் மினிஸ்டர்’ என்று கூறும் அளவிற்கு விஜய் இன்னும் வளரவில்லை என்று குறிப்பிட்டார். மேலும் இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும். வந்தபின்பு அரசியல் பாடம் கற்றுக்கொண்டு பின்னர் பேச வேண்டும் என தெரிவித்தார்