ஜம்மு & காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. மூன்றாவது நாளாக தேசிய நெடுஞ்சாலைகள் மூடல்!
ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதன் காரணமாக அங்கு போக்குவரத்து மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஸ்ரீநகர் பகுதியில் மூன்றாவது நாளாக கடும் பனி காரணமாக சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை எதிர்க்கொண்டுள்ளனர்.

Published on: Jan 28, 2026 03:35 PM