ஜம்மு & காஷ்மீரில் சாலைகளை மூடிய பனி.. இயந்திரங்களை கொண்டு அகற்றும் பணி தீவிரம்!

| Jan 28, 2026 | 6:15 PM

ஜம்மு மற்றும் காஷ்மீரில் தீவிர பனிப்புயல் நிலவி வருகிறது. சாலைகளில் வெள்ளை போர்வை போர்த்தியது போல பனி படர்ந்துள்ளதால் போக்குவரத்து மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பனி பகுதியில் உள்ள காத்துவா என்ற இடத்தில் சாலைகளை மூடியுள்ள பனியை இயந்திரங்களை கொண்டு அகற்றும் பணி நடைபெற்றுள்ளது. 

Published on: Jan 28, 2026 03:13 PM