வெகுவிமரிசையாக நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழா

Jun 23, 2025 | 6:39 PM

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழா மற்றும் 24வது பேரூர் ஆதீனமான சாந்திலிங்க ராமசாமி அடிகளார் நூற்றாண்டு விழா இன்று நடைபெற்றது. இதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். 