Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
பாம்பன் பாலத்தில் பழுதுபார்க்கும் பணிகள்.. ஆய்வுகளை மேற்கொண்ட தெற்கு ரயில்வே..!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 14 Aug 2025 22:54 PM

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் நடைபெறும் பழுதுபார்க்கும் பணிகளை தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா ஆய்வு செய்தார். முன்னதாக, கடந்த 2025 ஆகஸ்ட் 12ம் தேதி பாம்பன் தூக்கு பாலத்தை உயர்த்தி மீண்டும் கீழே இறக்கியபோது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால், 3 மணி நேரத்திற்கு மேலாக ரயில் சேவை பாதிக்கப்பட்டது. அதன்பிறகு, ராமேஸ்வரம் பாம்பன் தூக்கு பாலத்தில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டது, தற்போது இதுகுறித்து பழுதுபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது.