புதுச்சேரியில் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு பேரணி
சுதந்திர இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு, புதுச்சேரி அரசின் சார்பில் ஒருமைப்பாட்டுப் பேரணி அக்டோபர் 31 முதல் நவம்பர் 25, 2025 வரை நடைபெறவுள்ளது. இந்த தகவலை புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.