உத்தரகாண்டின் ருத்ரபிரயாக் பகுதியில் கடும் பனிப்பொழிவு!
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. அந்த வகையில் உத்தரகாண்ட் மாநிலம், ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள துங்கநாத் சோப்டா பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதி மக்கள் கடும் சிரமங்களை சந்தித்துள்ளனர்.

Published on: Jan 24, 2026 04:55 PM