Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
சிவகங்கை : கிராமத்தை காலி செய்த மக்கள்.. என்ன காரணம்?

சிவகங்கை : கிராமத்தை காலி செய்த மக்கள்.. என்ன காரணம்?

C Murugadoss
C Murugadoss | Published: 05 Aug 2025 08:47 AM

சிவகங்கை மாவட்டம் நாட்டாகுடி கிராமம் தற்போது யாருமில்லாத ஊராக இருக்கிறது. ஒரு முதியவர் மட்டுமே இங்கு வசித்து வருகிறார். குடிநீர் தட்டுப்பாடு, அடிப்படை வசதிகள் இல்லாமை, 2 கொலை சம்பவங்கள் என கிராமத்து மக்கள் இந்த ஊரை காலி செய்ய பல காரணங்களை கூறுகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் நாட்டாகுடி கிராமம் தற்போது யாருமில்லாத ஊராக இருக்கிறது. ஒரு முதியவர் மட்டுமே இங்கு வசித்து வருகிறார். குடிநீர் தட்டுப்பாடு, அடிப்படை வசதிகள் இல்லாமை, 2 கொலை சம்பவங்கள் என கிராமத்து மக்கள் இந்த ஊரை காலி செய்ய பல காரணங்களை கூறுகின்றனர். அரசு தலையிட்டு அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.