பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்..! சிம்லாவில் முக்கிய சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து தடை..!
சிம்லாவை அடுத்த ஸ்கிப்பா கிராமத்திற்கு அருகே மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக கின்னௌர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை-5 தடைபட்டது. மேலும், சிம்லாவில் உள்ள ஜக்கு பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஒரு பெரிய மரம் சாலையில் விழுந்ததில் போக்குவரத்து முற்றிலுமாக தடைப்பட்டது. கவல் கிடைத்தவுடன் மாவட்ட நிர்வாகம் சம்பவ இடத்திற்கு வந்து சாலையை சுத்தம் செய்தது.

Latest Videos