Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
ஹரியானாவில் ஆன்லைன் மோசடி வழக்கில் ஏழு பேர் கைது!

ஹரியானாவில் ஆன்லைன் மோசடி வழக்கில் ஏழு பேர் கைது!

Karthikeyan S
Karthikeyan S | Updated On: 30 Jul 2025 00:29 AM

ஹரியானாவின் ஜிந்த் மாவட்டத்தில் நடைபெற்ற சைபர் மோசடி சம்பவத்தில் தொடர்புடைய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் பல்வேறு மோசடி செயலிகளைக் (apps) பயன்படுத்தி மக்கள் பணத்தை பறித்துள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட இடத்தில் 17 மொபைல் போன்கள், 4 லேப்டாப்புகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை ஜிந்த் காவல் துணை கண்காணிப்பாளர் சந்தீப் சிங் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது.

ஹரியானாவின் ஜிந்த் மாவட்டத்தில் நடைபெற்ற சைபர் மோசடி சம்பவத்தில் தொடர்புடைய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் பல்வேறு மோசடி செயலிகளை பயன்படுத்தி மக்கள் பணத்தை பறித்துள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட இடத்தில் 17 மொபைல் போன்கள், 4 லேப்டாப்புகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை ஜிந்த் காவல் துணை கண்காணிப்பாளர் சந்தீப் சிங் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது.

Published on: Jul 30, 2025 12:28 AM